உடனடிச் சேவை உதவி வேண்டுமா? முதலீடில்லா வருமான வழிகளுக்கு இப்போதே பேசுங்கள்!
Salem பகுதியில் உள்ள சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து பால், நெய், பனைவெல்லம், பாரம்பரிய பொருட்களை நேரடியாக வாங்க உதவும் நம்பகமான வழிகாட்டி.
🔵 Introduction
மாநகர் Salem மாவட்டத்தில் பல சிறு உற்பத்தியாளர்கள் (பால் உற்பத்தி, மோர் ,தயிர் , பனை வெள்ளம்/நாட்டுச்சர்க்கரை , மண்பாண்டம் , சிறு தானிய , பூஜை பொருட்கள் ,ஆயுர்வேதிக் சோப்பு,சுத்தமான தேன் ,கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் மேலும் வீட்டுச்செய்யும் உணவுப் பொருட்கள் தயாரிப்பவர்கள்)
உயர்தரமான பொருட்களை நேரடியாக தயாரிக்கிறார்கள்.
ஆனால்,
வாங்குபவர்களுக்கு இவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாத நிலை
இடைநிலையாளர்கள் (middlemen) காரணமாக விலை உயர்வது
இந்த பிரச்சினைகளைத் தீர்க்கவே இந்தப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
👉 உற்பத்தியாளர் ↔ வாங்குபவர் நேரடி தொடர்புக்கான ஒரு நம்பகமான மேடையே இது.
🔹 Salem பகுதி வீட்டு பயனாளர்கள்
சுத்தமான நாட்டு பசு பால், நெய், காய்கறி,வெல்லம் ,சிறுதானியங்கள்,தேன் ,பூஜை பொருட்கள்,ஆயுர்வேதிக் சோப்பு ,நாட்டு கோழி,முட்டை போன்ற அன்றாடம் தேவைப்படும் சுத்தமான பாரம்பரிய பொருட்கள் தேடுபவர்கள்
🔹 சிறு உற்பத்தியாளர்கள் & குடும்ப தொழில்கள்
நேரடியாக விற்பனை செய்ய விரும்புபவர்கள்
Wholesale / Retail இரண்டுக்கும் தயாராக இருப்பவர்கள்
🔹 தரம் & நியாயமான விலை முக்கியம் என்பவர்கள்
பால் (Cow / Buffalo)
நெய் (Homemade Ghee)
தயிர், வெண்ணெய்
பனைவெல்லம்
கருப்பட்டி
பனங்கற்கண்டு
மண்பாண்டங்கள்
பாரம்பரிய சமையல் பாத்திரங்கள்
ஊறுகாய்
பொடிகள்
இயற்கை எண்ணெய்கள்
சிறு உற்பத்தியாளர்கள் தங்கள் விவரங்களை
👉 Google Sheet Form மூலம் பதிவு செய்யலாம்.
பதிவு செய்யப்படும் தகவல்கள்:
பெயர்
பொருள் வகை
பகுதி / ஊர்
தொடர்பு எண்
Wholesale / Retail விவரம்
வாங்குபவர்கள்:
தங்களுக்கு அருகிலுள்ள உற்பத்தியாளரை தேர்வு செய்து
நேரடியாக தொடர்பு கொண்டு வாங்கலாம்
❌ Middleman இல்லை
❌ Extra commission இல்லை
✅ நேரடி விலை + தரம்
இயற்கை பனைவெல்லம் & கருப்பட்டி
ரசாயனமில்லா, பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள்
பாரம்பரிய மண்பாண்டங்கள்
உள்ளூர் குயவர்களால் கையால் தயாரிக்கப்பட்ட தரமான பொருட்கள்.
உற்பத்தியாளரிடமிருந்து நேரடி வாங்குதல்
இடைதரகர் இல்லாமல் நியாயமான விலை & தரம்.
⚠️ குறிப்பு: இந்தப் பக்கம் இணைப்புக்கு மட்டுமேயான தளம்.
விற்பனை ஒப்பந்தங்கள் வாங்குபவருக்கும் விற்பனையாளருக்கும் இடையே நேரடியாக செய்யப்படுகின்றன.
✔️ சிறு உற்பத்தியாளர்களுக்கு நியாயமான வருமானம்
✔️ வாங்குபவர்களுக்கு தரமான பொருட்கள்
✔️ உள்ளூர் பொருளாதார மேம்பாடு
✔️ பாரம்பரிய தொழில்களின் பாதுகாப்பு
👉 உள்ளூர் வாங்குதல் = உள்ளூர் மேம்பாடு
வாங்குவதற்கு முன், எப்போதும் உற்பத்தியாளரின் இருப்பிடம் மற்றும் உற்பத்தி முறை பற்றி கேளுங்கள்
நீங்கள் மொத்தமாக வாங்கினால், விலையை பேச்சுவார்த்தை நடத்தலாம்
வாராந்திர தேவைக்கு முன் தொடர்பு கொள்ளவும்
அருகிலுள்ள உற்பத்தியாளர்களை விரும்புங்கள்
❓ இது ஒரு ஆன்லைன் ஸ்டோரா?
இல்லை. இது ஒரு நேரடி இணைப்பு தளம் மட்டுமே.
❓ விலையை யார் நிர்ணயிப்பது?
வாங்குபவர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் நேரடியாக முடிவு செய்வார்கள்.
❓ சேலத்திற்கு வெளியே உள்ளவர்களையும் சேர்க்க முடியுமா?
தற்போது சேலம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு மட்டுமே.
குறிச்சொற்கள்: (Tags )
சேலம் மாநகரில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள், சேலம் சிறு வணிகம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக, வீட்டில் கையினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சேலம், பாரம்பரிய பொருட்கள் தமிழ்நாடு, உள்ளூர் சேலத்தை வாங்கவும்
உங்கள் தயாரிப்புகள் / தொழில் விவரங்களை
நேரடியாக WhatsApp மூலம் பகிரலாம்.
📲 WhatsApp:
🕘 நேரம்: காலை 9 – மாலை 7
📍 Salem & சுற்றுவட்டார பகுதிகள்
சேலம் புதிய காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் - சில்லறை விற்பனை வழிகாட்டி
சேலம் மொத்த விற்பனை மற்றும் மொத்த சப்ளையர்கள் கோப்பகம்
வலைத்தளம் இல்லாமல் சிறு உற்பத்தியாளர்கள் எவ்வாறு ஆன்லைனில் விற்க முடியும்