உடனடிச் சேவை உதவி வேண்டுமா? முதலீடில்லா வருமான வழிகளுக்கு இப்போதே பேசுங்கள்!
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறந்த சுற்றுலா இடங்கள், கோவில்கள், மலைப்பகுதிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் குடும்ப சுற்றுலா தலங்கள் பற்றிய முழு வழிகாட்டி.
✅ Special Introduction – Salem Tourist Places (Text Box Content)
சேலம்மா நகரம் இயற்கை சூழல் நிறைத்த அழகு இடம் , ஆன்மிகத் தலங்கள் மற்றும் குழுமனையான மலைப் பகுதிகளுக்காக புகழ்பெற்ற ஒரு முக்கிய சுற்றுலா நகரமாகும்.(ஏழைகளின் ஊட்டி என அழைக்க படுகிறது .
ஏற்காடு மலைத்தொடர், மேட்டூர் அணை, அருவிகள் போன்றவை சேலத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகள்.
குறைந்த செலவில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக சேலம் விளங்குகிறது.
ஒரு நாள் அல்லது வார இறுதி பயணத்திற்கு ஏற்ற பல சுற்றுலா தலங்கள் சேலம் சுற்றுவட்டாரத்தில் உள்ளன.
எல்லா மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கிடையே பஸ் மற்றும் ரயில் வசதிகள் எளிதாக கிடைப்பதால் இந்த பயணம் மிக வசதியானது.
உள்ளூர் பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் ஹோம்ஸ்டேகள் குறைந்த செலவில் தங்கும் வசதியை வழங்குகின்றன.
ரம்மியமான இயற்கை சூழல் மற்றும் அமைதியான காலநிலை பயணிகளுக்கு நல்ல மனா ஓய்வை அளிக்கிறது.
புகைப்பட ஆர்வலர்களுக்கும் நடைபயணம் விரும்புபவர்களுக்கும் சேலம் ஒரு சிறந்த தேர்வாக சொல்லலாம்.
உள்ளூர் சுவையான உணவுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் செலவு அதிகமாகாது.
குறைந்த செலவில் நிறைந்த அனுபவம் தரும் சுற்றுலா நகரம் என்றால் அது சேலம் மாநகரம்
Boat ride
Children play area
தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய அணைகளில் ஒன்று ,பல ஆயிரம் acre நிலம் பாசனவசதி பெறுகிறது (காவிரி ஆறு )
Family picnic-க்கு மிக ஏற்ற இடம்
இடம் பூலாம்பட்டியில், இது சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சவாரிகளை (பாரிசல்/மோட்டார் படகுகள்) வழங்குகிறது
மிக பெரிய மற்றும் முக்கிய மாவட்டங்களில் மாநகர் சேலம் என்பது தொழில், கல்வி மட்டுமல்லாமல், அழகிய கண்ணுக்கினிய சுற்றுலா இடங்களுக்காகவும் பிரபலமான நகரமாகும். இயற்கை அழகு, பழமையான ஆன்மிகத் தலங்கள், பசுமை போர்த்திய மலைப்பகுதிகள் மற்றும் குடும்ப குதுகூலத்திற்கு சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்கள் என பல வகையான tourist places Salem மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ளன.
இந்த முழு வழிகாட்டி, வெளியூர் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சேலத்திலிருந்து: 30 கி.மீ
சீசன்களில் குளிர்ந்த காலநிலை, பூங்காக்கள், ஏரி
புதுமண தம்பதிக்ளின் Honeymoon & family trips-க்கு சிறந்த இடம்
மழைக்காலத்தில் காண சிறந்த காட்சி
Trekking ,பயண விரும்புபவர்களுக்கு ஏற்றது
தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய அணைகளில் ஒன்று ,பல ஆயிரம் acre நிலம் பாசனவசதி பெறுகிறது (காவிரி ஆறு )
Family picnic-க்கு மிக ஏற்ற இடம்
ஆன்மிகமும் இயற்கையும் சேர்ந்த இடம்
Trek + temple experience
Salem city-யின் பழமையான கோவில்
முக்கிய சிவன் தலம்
பக்தர்கள் அதிகம் வரும் தலம்
வார இறுதிகளில் பயணிகள் கூட்டம்
பழமையான சிவன் கோவில்
மக்கள் அதிகம் கூடும் இடம்
மலை மீது உள்ள முருகன் கோயில்
அமைதி தவழும் ,இயற்கை எழில் கொண்ட ஆன்மீக தளம்
சேலத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலே பெரியது. இதனாலேயே இது "கோட்டை பெரிய மாரியம்மன்" என்று அழைக்கப்படுகின்றது.
Boat ride
Children play area
இயற்கை சூழல்
புகைப்படத்திற்கு ஏற்ற இடம்
சேலத்திற்கு மிக அருகில் காவிரி நதி குது கூளமூட்டும் படகு சவாரியை நீங்கள் காணலாம், முதன்மையாக இந்த இடம் பூலாம்பட்டியில், இது சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சவாரிகளை (பாரிசல்/மோட்டார் படகுகள்) வழங்குகிறது,
குறிப்பாக மேட்டூர் அணைப் பகுதிக்கு அருகிலுள்ள காட்சிகளுக்காக,சுவையான பிரெஷ் மீன் பொரியல் மற்றும் உள்ளூர் உணவுக்கான விருப்பங்களுடன், ஹோகேனக்கல் போன்ற சில இடங்கள் தொலைவில் உள்ளன, ஆனால் இதே போன்ற அனுபவங்களுக்கு மிகவும் பிரபலமானவை. உள்ளூர் கட்டணங்கள் மற்றும் கூட்டத்தை எதிர்பார்க்கலாம், அணையிலிருந்து அதிக நீர் வரும்போது படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.
குளிர்ச்சியான காலநிலை
Outdoor sightseeing-க்கு சிறந்தது
அருவிகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்
Trek செல்லும் போது போதிய பாதுகாப்பு அவசியம்
ஏற்காடு, மேட்டூர் அணை.
ஆம், பெரும்பாலான இடங்கள் family-friendly.
Yercaud, Kiliyur Falls, Mettur.
Public transport + local taxi options.
Weekdays-ல் சுற்றுலா பயணம் சிறந்தது.
Salem special foods.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார சுற்றுலா இடங்கள், குறுகிய பயணத்திற்கும், குடும்ப சுற்றுலாவிற்கும் மிக சிறந்த தேர்வாகும். இயற்கை, ஆன்மிகம் மற்றும் பொழுதுபோக்கு அனைத்தையும் ஒரே பயணத்தில் அனுபவிக்க முடியும்.
சேலத்தில் சிறந்த ஹோட்டல்கள் & தங்குமிடம்