உடனடிச் சேவை உதவி வேண்டுமா? முதலீடில்லா வருமான வழிகளுக்கு இப்போதே பேசுங்கள்!
குறைந்த விலையைக் கண்டறிய! 💰 எலெக்ட்ரானிக்ஸ், மளிகை மற்றும் அனைத்துப் பொருட்களுக்கும் Google Shopping மூலம் விலையை ஒப்பிட்டு வாங்குங்கள். உடனடி மலிவு விலை தேடல் கருவியை பயன்படுத்துங்கள்.
நீங்கள் இனி ஒவ்வொரு கடையாக அலைந்து திரிய வேண்டியதில்லை! பொருட்களின் மலிவு விலை ஒப்பீடு (விலை ஒப்பிடு) செய்வதன் மூலம் ஒவ்வொரு பொருளுக்கும் குறைந்த விலையைத் (குறைந்த விலை) உடனடியாகக் உங்கள் மொபைலிலில் கண்டறிய, எங்கள் Google Shopping தேடல் கருவியைப் பயன்படுத்துங்கள். அத்தியாவசியமான எலெக்ட்ரானிக்ஸ், அன்றாட மளிகைச் சாமான் விலைகள் (மளிகை விலைகள்) முதல் பொதுவான வீட்டு உபயோகப் பொருட்கள் வரை, பொருட்கள் அனைத்தையும் சில வினாடிகளில் நீங்கள் வீட்டில் இருந்தபடி ஒப்பிடலாம். (GST குறைந்த பொருட்களின் விவரம்) அதை பற்றித்தான் இந்த கட்டுரை உங்களுக்கு விளக்குகிறது ,இதை பயன்படுத்தி உங்கள் பணத்தை மிச்ச படுத்துங்கள்
இந்தத் தேடல் கருவி எப்படி வேலை செய்கிறது? (H2)
இது நீங்கள் தேடும் வார்த்தையை எடுத்து, Google-இன் பிரத்யேக Google Shopping பிரிவுக்கு நேரடியாக உங்களை பார்க்க அனுமதிக்கிறது .
அங்கு நீங்கள் பல்வேறு (ecommerce site) , அனைவரும் அறிந்த பாப்புலர் ஆன (Amazon ,பிளிப்கார்ட்,,Dmart ,JioMart ,Bigbasket ,Myntra ,Blinkit ,Instamart ) ஆன்லைன் கடைகளில் உள்ள விலைகள், மதிப்பீடுகள் மற்றும் சலுகைகளை ஒரே நேரத்தில் சில நிமிடங்களில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.இதன் மூலம் ககுறைந்த விலையில் (offer price ) வாங்கி உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
ஆம்! குறிப்பிட்ட பிராண்ட் மளிகை விலை (Grocery Price) அல்லது எடை (எ.கா: 1 கிலோ சர்க்கரை, 5 கிலோ அரிசி) உடன் தேடுவதன் மூலம், உங்கள் பகுதியில் உள்ள குறைந்த விலை கடைகளைக் (Dmart ,Instamart ,JioMart ,Pothys ) காணலாம்.
விலை ஒப்பீட்டிற்குப் பிறகு, அந்தப் பொருளுக்கான உத்தரவாத விவரங்கள் (Warranty), வாடிக்கையாளர் மதிப்புரைகள் (Reviews) அல்லது பிற சிறப்புச் சலுகைகள் பற்றிய விவரங்களை எங்கள் தளத்திலேயே நீங்கள் காண, அந்தப் பட்டன் உதவுகிறது. நீங்கள் வெளியேறாமல் உங்கள் சேவைகளை ஆராய இது உதவுகிறது.
உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ,மேலும் முக்கியமாக நேரத்தை பயனுள்ள முறையில் உபயோகிக்க இதைவிட வேறு சிறப்பான வழிகள் இல்லை என்றே சொல்லமுடியும்
எங்கள் எளிய தேடல் பெட்டியில் நீங்கள் வாங்க விரும்பும் பொருளின் முழுப் பெயரை டைப் செய்யவும். (உதாரணம்: Samsung 43 Inch TV அல்லது 5kg Basmati Rice). 'விலையை ஒப்பிடுக' பட்டனை அழுத்தியதும், Google Shopping-இல் இருந்து கிடைக்கும் மலிவான விலைகள் ஒரு புதிய டேபில் (New Tab) தோன்றும். இதுவே குறைந்த விலை தேடலை எளிமையாக்கும் வழியாகும்.
தேடல் முடிவுகளை மேலும் துல்லியமாக்க, வெறும் பொருளின் பெயரை மட்டும் டைப் செய்யாமல், பிராண்ட் பெயர் மற்றும் மாடல் எண்ணையும் (எ.கா: Sony WH-1000XM5 Headphone) உள்ளிடவும். இது Google Shopping-இல் ஒரே மாதிரியான தயாரிப்புகளைக் குழப்பமின்றி ஒப்பிட்டுப் பார்க்கவும், மலிவான விலையை எளிதில் கண்டறியவும் உதவும்.